
என் இனிய தமிழ் தோழர்களுக்கு,
நான் படித்த சில தமிழ் புத்தங்கள் தான் இந்த இணைய பக்கங்களை உருவாக்க வைத்தது . இவை வெறும் புத்தகம் சார்ந்த விமர்சனம் மட்டுமல்ல, இவை பிற எழுத்தாளர்களின் எழுத்தினை வாசகர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய முயற்ச்சிக்கு உடன் இருந்த நண்பன் வெங்கடேஷ்க்கு நன்றிகள் .